#சர்வதேசபுலிதினம் ( #InternationalTigerDay)
🐯 #Tigers #TigerDay2020 #TigerKing 🐯

உலகில் வாழும் கொடிய விலங்கினங்களில் புலியினங்களும் முதன்மையானவை.அவை பாதுகாக்கப்பட வேண்டியவையும் கூட எனவே அவற்றை பற்றி ஒரு சிறிய பதிவு உங்களுக்காக.

🚨 #THREAD 🚨
#Tigers #புலிகள்
புலியினம் பூனை இன குடும்பத்திற்குரிய மிகப்பெரிய இனமாகும். #சிங்கங்கள் கூட பூனை இனக்குடும்பத்தை சார்ந்தவை தான். ஆனாலும் புலிகளுக்கே பூனையினத்திற்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளதனால் அவை தான் பூனை இனத்திற்கே உரிய பேரினமாக பார்க்கப்படுகிறது.
சிங்கம் மற்றும் புலியை விட பிற கொடிய பூனை இனங்களும் உள்ளன
சிறுத்தை( #Leopard),சிறுத்தைப்புலி( #Jaguar),
கருஞ்சிறுத்தை ( #BlackPanther) சிங்கப்புலி( #Liger), சிவிங்கிப்புலி( #Cheetah)

இவை தமக்கென பல சிறப்புத்தன்மைகளை கொண்டுள்ளன உதாரணமாக சிவிங்கிப்புலி வேகமானது சிறுத்தைப்புலி பலமானது
புலிகளுக்கே உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இவை அதிகம் காட்டில் மட்டுமே பதுங்கி வாழும் அதாவது காட்டிற்கு அரசன் என்ற சிங்கம் கூட காட்டில் வாழாது (புலி வாழும் காட்டில் சிங்கம் வாழாது) அப்படி இருக்கையில் புலிகள் தான் காட்டிற்கு அரசன் போல் திகழும்.
புலிகள் தமது வேட்டையில் 10% மட்டுமே வெற்றியடையும். காரணம் அதன் இரை வேகமானதாகவே இருக்கும். அதனால் போராடி வாழ்வது என்பது புலி இனத்திற்கே உரியது. அது தான் சோழர்கள் தொடக்கம் தமிழீழ போராளிகள் வரை புலிச்சின்னத்தை தேசிய சின்னமாக கருதினர் போல.
புலியினங்களில்
வங்கப் புலி , இந்தோசீனப் புலி , மலேசியப் புலி ,
சுமாத்திராப் புலி , சைபீரியப் புலி , தென்சீனப் புலி , ஆப்பிரிக்க புலி என்பன மிகவும் ஆபத்தானவை அவற்றில் முக்கியமான
பாலினேசி புலி , ஜாவாப் புலி என்பன அழிந்து விட்டது வருத்தத்திற்குரியது.
எனவே புலிகளை பாதுக்காக்க வேண்டியது மிக முக்கிமானது. வீரம் என்றாலே புலி என்பது உலகறிந்தது. யானைக்கு புலியை கண்டால் பயம் சிங்கம் புலியை விட வலிமை குறைந்தது என்பன இவற்றிற்கு சான்று.

நன்றி
புலிக்காதலன் ❤️
You can follow @KingKuinsan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.