#Twitter பற்றிய #Thread 
இந்த டிவிட்டர் எப்படி நம்மளோட செய்திகளை, எதற்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி காட்டுதுன்னு பார்ப்போம்.!
இது எப்பவுமே நம்ம Share பண்ற Images ல உள்ள Text Portion ஐ தான் Corp செஞ்சு Users க்கு Display பண்ணும்.
(இந்த Imagesஅ Open பண்ணி பாருங்க)

இந்த டிவிட்டர் எப்படி நம்மளோட செய்திகளை, எதற்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி காட்டுதுன்னு பார்ப்போம்.!

இது எப்பவுமே நம்ம Share பண்ற Images ல உள்ள Text Portion ஐ தான் Corp செஞ்சு Users க்கு Display பண்ணும்.

Images ஐ Open பண்ணி பார்த்ததும் ஆச்சரியமாக இருக்குதா..!
ஒவ்வொரு Image ம் வேறவேற Size ல இருக்குது, Text Orientation எல்லாமே ஒவ்வொரு Imageலயும் வேற மாதிரி இருக்குது. ஆனா டிவிட்டர் நமக்கு Text அ மட்டும் தான் Focus செஞ்சு Corp பண்ணி காட்டுது..!
உங்களுக்காக இன்னொரு Sample..!

சரி, டிவிட்டர் இந்த Text க்கு அடுத்து மனித முகங்களுக்கு Importance கொடுக்குது..! ஒரு Image ல Face எங்க இருந்தாலும் அதான் Focus பண்ணி Corp செய்து நமக்கு காண்பிக்கும்..!
( Images ஐ ஓபன் பண்ணி பாருங்க. நாலு Face ம் நாலு Corner ல்ல இருக்கும்..! )

ரைட்டு,அப்போ இயல்பாக ஒரு அடுத்த டவுட் வரும்..!
சரி, ஒரே Imageல்ல Faceம் Textம் இருந்தால் எதை Focus செய்து காட்டும்.!
நிச்சயமாக TEXT தான் காட்டும்.
Eg:
நாம பார்த்த அந்த Face இருக்குற Imagesல்ல இப்போ Text ஐயும் Add பண்ணுவோம். இப்போ பாருங்க Twitter நமக்கு எத காட்டுதுன்னு..!

சரி, அப்படியே இந்த Sample Images ஐயும் பாருங்க. Twitter Text க்கு எவ்வளவு முக்கியத்துவம் குடுத்து Focus பண்ணுதுன்னு புரியும்..!
(Images லText எங்க இருந்தாலும், கரெக்ட்டா அத மட்டும் Focus செய்து காட்டுது..!)

இன்னும் சில Samples:
இரண்டு Objects அ ஒரே Imageஆ Combine பண்ணி குடுத்திருக்கேன்.!
நீங்களே பாருங்க.., டிவிட்டர் அதுல எது focus பண்றான்னு..!
(IMAGES அ Open பண்ணி பாருங்க புரியும்..!)

இப்படி எத Focus பண்ணும், கொடுக்கப்பட்ட Images ல எதுக்கு Priority குடுத்து காட்டனும், இதெல்லாம் Twitter ன்
Artificial intelligence -Algorithm படி தான் செயல்படுவது..!
மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி மக்களே..!

@sArAvAnA_15 @teakkadai1 @nkchandar @bharath_kiddo @_VarunKannan @karthick_45 @tamil_typist @Ganesh_Twitz @cinemascopetaml @ChainTweter @NChozhan @urs_priya @Dhananandhar @chandra_kalaS @minimeens @sarxsk @aram_Gj @skpkaruna @arattaigirl