1/ திரு ஜக்கி வாசுதேவ் பற்றி அவதூறாக செய்திகள் வருகின்றன. நம்ப வேண்டாம். எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.

நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா
2/ கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார். ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை. பாச்சா பலிக்கவில்லை. மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.

நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின். நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

முதலில் மக்கள் நிறைய பேர் கூடும்
3/ இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். சபரிமலை ஜெயமாலா, அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம் என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது. இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும்
4/ போலீசும் பார்த்துக்கொள்ளட்டும்.

பெரியப்பா மகனோடு சித்தப்பா மகள் திருமணம் செய்வதை சட்டம் ஏற்றது. அவர்கள் மூளையை இழந்தாலும் 18 வயதை கடந்தவர்கள் என்று சொன்னது சட்டம். ஆன்மிகத்தை நாடி செல்பவர்கள் குடும்பத்தை உதறுவது இயற்கை.

எந்த பெற்றோர் சந்தோஷமாக போ என்று சொல்வார்கள்?
5/ என்ன வேண்டுமானாலும் செய்து தடுக்கத்தான் பார்ப்பார்கள். அதில் சொல்லப்படுவது இந்த விஷம பிரச்சாரமாக இருக்கலாம்.

இதை சகிக்க முடியாமல் இருப்பவர்களை, வலையில் விழ வைத்து, அபாண்டமாக குற்றம் சுமத்துவது பெற்றோரின் மூடத்தனம். இந்த விஷத்தை பரவ விடக்கூடாது.

எக்காரணம் கொண்டும்
6/ எந்த குற்றச்சாட்டு வந்தாலும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொல்லாதே, ஆதாரம் எங்கே என்று மட்டுமே கேளுங்கள். ஜக்கி அவர்கள் தவறு செய்தார் என்று உச்ச நீதிமன்றம் உரைக்கட்டும். ஏனென்றால் எனக்கு எந்த கீழ் கோர்ட்டு மீதும் நம்பிக்கை இல்லை.

ஆதாரத்தோடு நிரூபித்தால் சட்டம் தன்
7/ வேலையை செய்யட்டும். இந்த புரளிகள், பத்திரிகை செய்திகள், TV விஷமங்கள், போலீஸ் உரைத்த மண்ணாங்கட்டிகளை, புண்ணாக்கு, புடலங்காய்களை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விஷயத்தில் பார்த்தோம். எது வந்தாலும் எதிர்த்து கேளுங்கள். தர்மம் வெல்லட்டும்.

மேலும்
ஈஷாவின் இயற்கை
8/ விவாசயம் மற்றும் Zero budget Agri க்கு விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருவதால் பலருக்கு பயம் வந்துவிட்டது

தயானந்த சரஸ்வதி
பாபாராம்தேவ்
ரவிசங்கர் ஜி
சத்குரு
அமிர்தானந்தமயி

இவர்களை ஒழித்துவிட்டால் !
இந்துமதத்தை அழித்துவிடலாம்!
என்ற நம்பிக்கையில்?
இதற்காக மிகப்பெரிய தொகை
9/ இறக்கப்பட்டுள்ளது!

ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து #கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் #காருண்யா_பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 8 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது.

இரண்டு மூன்று #சர்ச்கள் வந்துவிட்டன.

விவசாய
10/ நிலங்களெல்லாம் #கிறிஸ்தவ_மிஷினரிகள் கையில் சிறிதுசிறிதாக போய்க்கொண்டிருக்கிறது.

#சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்தபோது ஈஷாவின் வரவு #காருண்யாவின் வீச்சை அடக்கியது. அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொருமுறையும் தாக்குதல்.

#கிறிஸ்தவ_மத_வியாபாரி
11/ பால் தினகரனின் காருண்யா #சோனியா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது!

#நல்லூர்வயல் என்ற பெயர் காருண்யா நகராகிவிட்டது.காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள #கிறிஸ்தவர்கள்.

அங்கு வெளிப்படையாகவே #மதமாற்றம்
12/ நடக்கிறது. இளகிய மனம் படைத்த இந்துக்கள் மூளைச்சலவையால் அவர்களது வளையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். #இந்து என்றால் அன்னியனைப்போல் பார்ப்பார்கள். #காருண்யாநகர் என்பது ஏதோ சிறு இடம் இல்லை. சுமார் 750 ஏக்கரை வளைத்துப் போட்டு இருக்கிறார் இந்த #பால்_தினகரன். மாணவர்கள்
13/ தற்கொலை, அடிதடிகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால் காவல் நிலையம் அவர்களிடத்தில் இருப்பதால் மூடி மறைத்துவிடுவார்கள்.

இத்தனைக்கும் நடுவே #ஈஷா_யோகா மையம் எழுந்து நிற்பது கிறிஸ்தவ
மத வியாபாரிகளுக்கு பொறுக்க முடியவில்லை.

தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை
அழிக்க
14/ துடிக்கிறார்கள்!

#யோகா என்றால் #ஐக்கிய_நாடுகள்_சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். #ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார். #ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது.
15/ வேறென்ன? #கிறிஸ்தவ_மத_வியாபாரம் தான்.

#இந்து_அமைப்புகளை அழிக்கத் துடிக்கும் கிறிஸ்தவ மத வியாபாரிகளை எதிர்த்து
#இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!
You can follow @US1bV2botKD1dm4.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.