Thread
Financial Freedom
இதற்கு நம்மவர்கள் வெவ்வேறு பெயர் வைத்திருப்பார்கள்.
FF is individual perception, limit varies from person to person.
FF is end result, money (source of income) its by product.
Proper spending money (அத்தியாவசியம் / அநாவசியம்) also an form of saving.

இங்கு எனக்கு தெரிந்த பண சேமிப்பு முறை பற்றி எழுதுகிறேன்.
Savings - start early with small.
Except home asset, I will cover listed topics,.
Post office
NPS
Term Insurance
Medical Insurance
Motor Insurance
Diversified portfolio
Mutual Fund
ETF
Gold
Stock investment

சுகன்யா சம்ரித்தி - அனைவருக்கும் தெரிந்ததே
பெண் ஆண் இரு குழந்தைகளுக்கும் இந்த திட்டம் இருக்கு 8.4% வட்டி returns, highest in debt mode.
இது ஒரு sentimental scheme, மோடி இதுவரை உடைக்காத furniture.
இது தவிர kisan vikas பத்திரம் நல்ல ஆப்ஷன்.

NPS National pension scheme
அரசு ஊழியர்கள் அல்லாதோர் பென்ஷன் பெரும் வழிமுறை.
During retirement 80% amount for pension, 20% lumpsum (which is taxable)
Yearly minimum 1000 & no ceiling. 30% tax rebate for 50K/year. நாமே govt siteல account open செய்து சேமிக்க முடியும், easy process

Tier I - age 60 lock in period,
Partial withdrawal 25% post 3yrs of a/c opening.
Equity/Govt bond/Corporate bond money will be invested
நாம் scheme select செய்ய முடியும் based on our risk, active moderate auto.
6 companies operating nps & v can inbetween too
Tier II = PPF

நம்மூரில் மட்டுமே இன்சூரன்ஸ் சேமிப்பு முறையாக மட்டுமே பார்ககப்படுகிறது
Term+health insurance alone is must
என்ன தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யனும்?!
1கோடிக்கு மாத வருமானம் 58k, 7% fd வட்டி, இதுவே மினிமம்.
1cr + your total outstanding loan amount is Insurance amount.

என்ன periodக்கு இன்சூரன்ஸ்?!
உங்களோட peak செலவு (குழந்தை கல்வி / திருமணம்) உங்களின் எந்த வயதில் வருதோ + 3 years வரை insure செயவது நலம்.
LIC best ஆனா ப்ரீமியம் அதிகம், so இரண்டு பாலிசி கொஞ்சம் மிச்சப்படுத்தும்.
LIC 50% + private 50% lumpsum.

Health insurance
சில குடும்பத் தலைவரின் திடீர் மருத்துவ செலவு, அந்த குடும்பத்தின் சூழலை மாற்றியிருக்கிறது.
Family floater starts from 1000/month, 5L is reasonable & riders can be added. தயவு செய்து அதிகத்தொகைக்கு இன்சூயுர் செய்ய வேண்டாம் unless ஏதாவது specific medical problem.

சிலருக்கு அலுவலகத்தில் இவ்வசதி இருக்கும், தொகை குறைவாக இருந்தால் தனியாக எடுப்பது நலம். சிலர் வருடத்தில் no claim இருந்தால் அடுத்த வருடத்தின் ப்ரீமியம் தொகையில் சலுகை தருகிறார்கள். In future individuals physical fitness & exercise score will decide premium amount
Motor insurance
புது கார் வாங்கும் போது 3 வருடம் free கம்பெனி வாரண்டி கிடைக்கும், extended warranty for 2 or 3 year will cost 15k to 20k. உங்கள் driving pattern & routine is normalனா, 2வது வருடத்தில் இருந்தே 3rd party Insurance ஒகேதான். individual decision with risk involved.

Main topic
Investment 4 types in general.
Equity, Debt, Liquid cash, Gold
வருடத்தில் ஒவ்வொன்றோட ரிட்டர்ஸ் வேறபடும், so பணத்தை தமது risk capacity படி பிரிச்சு invest செய்யனும்.
If no knowledge & don’t want to take risk means, go for private PMS support

Mutual fund
Equity , Liquid, Debt, even Nasdaq100 possible.
ELLS equity linked savings scheme, 3 yrs lock-in period as it coves 80C benefits.
Debt funds will deal with corporate bonds & govt bonds or securities. Returns r less compare to equity & has risk too.

Liquid fund same as FD.
Have individual MF for your individual financial goals.
Best source to select good performing MF is @ValueResearch
Study & select, always choose MF holds high asset value.
Simple video explains about MF, pls check

Equity traded fund
MF & ETF இரண்டு ஒன்னு தான், ETF r combination of only indices stocks & இது மார்கெட்லே trade ஆகும். ETF r safe than MF.
ETF types are Indice, gold, liquid, Nasdaq100, IT & others. Pls select ETF which has high asset value.

நிறைய பேர் தங்கத்தின் மார்கெட் மீது நல்ல புரிதலோடு இருப்பார்கள். தேவைக்கு மேல் ஆபரணத்தங்கத்தின் மீது முதலீடு வேண்டாம். நீங்கள் gold ETFல முதலீடு செய்யலாம்.
நம் முதலீடு அவசர தேவைக்கு மார்கெட் விலைக்கே விற்க முடிவதே சிறந்த முதலீடு.
ஆபரணத்தங்கமோ, நிலமோ, இது சாத்தியப்படாது.

Stock market (equity)
பெரிய டாபிக்.
Long term investment உகந்த சூழல் index > weekly 20ma.
Stock investment, stock > 50ma only based on trend.
Pls read wealth supplementary from economic times on Monday’s to get financial knowledge. Pls undergo proper training’s for trading.

@zerodhaonline zero brokerage platform
@screener_in for fundamental screening
@ChartinkConnect for technical screening
@mystockedge for stock complete details
@REDBOXINDIA market news
@IndiaEtfs ETF details
@ValueResearch Mutual Fund

Read & learn from chart studies
@ST_PYI complete basic training (YouTube
)
@blisstrades vwap day trading
@sanstocktrader @DRuzbeh @RTSTOCKVIEW @VRtrendfollower trend short term pullback
@AplamJaplam long term chart
@piyushchaudhry index chart
@Trendmyfriends GOAT
முற்றும்