ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அதுவும் தனி கட்சி, தனித்து போட்டி.

இது தான் நாளைக்கு நடக்கும், நடக்கணும். வேற optionஏ இல்ல.

தலைவரின் ரசிகர்களுக்கு கடைசி முறையா ஒரு thread...

இன்னும் குறுகிய நேரத்துல தலைவர்கிட்டேந்து அறிவிப்பு வர போகுது , அது வரைக்கும் தான் 1/n
இந்த thread கு ஆயுள். சோ கடைசி வரைக்கும் படிங்க

நெறைய பேர் தலைவர் மேல இருக்குற அன்புலயும் பாசத்துலயும் அவரு என்ன முடிவு எடுத்தாலும் சரினு சொல்றது மட்டும் இல்லாம அத வலிய வந்து மத்த ரசிகர்களோட மன நிலைய வெளிப்படையா சொல்ல விடாம தடுக்குற மாதிரி ட்வீட் போட்றாங்க ... 2/n
எதோ தலைவர் வரணும்னு சொல்ற ரசிகர்கள் எல்லாரும் சுயநலவாதிகள் மாதிரியும், தான் மட்டும் தான் தலைவர் மேல அதீத அன்பு வச்சிருக்கோம்ங்கிற மாதிரியும் ஒரு இம்ப்ரெஸ்ஸின் create பன்றாங்க . ரசிகர்கள்னு இங்க வந்துட்டா சின்னவன் பெரியவன், நெறைய படம் பாத்தவன் கொஞ்சமா பாத்தவன்லாம்
3/n
வித்தியாசம் கெடையாது. எல்லாருமே ரஜினி ரசிகர்கள் தான் . ஆனா இப்போ இருக்குற நிலைமைல அதுவும் twitterல நீ இப்டி சொல்ல கூடாது அப்டி சொல்ல கூடாதுனு மெரட்டுறது, கீழ்மை படுத்தி ட்வீட் போடறதுலாம் எவ்ளோ கேவலமா இருக்கு தெரியுமா? நாமெல்லாம் DMK/உதயநிதி சப்போர்ட்டர்ஸ் பாத்து உனக்கு 4/n
கருத்து சுதந்திரம்/ஜனநாயகம் இல்லனு சிரிக்கிறத விடவும், ஜெயலலிதா இருந்தப்போ mla / அமைச்சர்கள பாத்து சிரிச்சத விட கேவலமா இருக்கு.. அப்பறம் என்ன நாம காவலர்கள்? என்ன மாற்று அரசியலுக்கு நாம ஒன்னு செந்தோம்? எந்த ஒரு அமைப்புலயும் எதிர்த்து கேள்வி கேக்க முடியாத எடத்துல ஒருத்தர 5/n
வைக்கிறோம்னாலே பிரச்ன தான். தலைவர் மாத்த விரும்புற அரசியல் இது தான். தப்பு யார் பண்ணாலும் தட்டி கேக்குற காவலர்தான் அவரு கேட்டாரு , ஜால்ரா போட்ற, தலைவர் வாழ்க கோஷ்டியை கேக்கல. தப்புனு தெரிஞ்ச தலைவர் கிட்டே சுட்டி கட்டுரை மாதிரி ஆள் தான அவருக்கு வேணும். அந்த ரசிகர தான் அவர் 6/n
விரும்புவார். பக்கத்துல வச்சுப்பாரு.
ஆரமபமே இப்டி பண்னனிட்டு இருக்கோம்...! நமக்கு நமே சுய பரிசோதனை சியா முடியலன்னு நாம மற்றும் ஒரு கட்சி, அவ்ளோ தான் . 10 ஓட 11. இதுக்கு வராமலே இருக்கலாம்.

விசயத்துக்கு வரேன் தலைவர் கண்டிப்பா வந்தது தான் ஆகணும் னு நினைக்கிற ஒரு பகுதி 7/n
ஆட்கள்ல நானும் ஒருத்தன். ஏன்னா ,

1. 2017 வரைக்கும் அரசியல் கோட்டு தலைவரை என்னைக்குமே வச்சு பாக்காத ஒரு சில ஆட்கள் ல நானும் ஒருத்தன் . முதல் முறையா அவரு டிசம்பர் அன்னைக்கு சொன்னப்போ எனக்குள்ளேயே இப்டிலாம் ஒரு மாற்றம் வர வாய்ப்பிருக்குனு என் மனசுக்குள்ள வித போட்டது 8/n
தலைவர் தான் . அன்னைலேந்து, "ஏன் என்ன தப்பு இருக்கு அவரு வரததுல"னு ஆரம்பிச்சு வரிசையா அவரோட பேட்டிகள்ல "MGR ஆட்சி என்னாலயும் தர முடியும் ', 'ஆமா வெற்றிடம் இருக்கு', 'பசி ஏழ்மை தன என் எதிரி',' போர் வரும் பொது பாத்துக்கலாம் ', ' 234 தொகுதிலயும் தனித்து போட்டி', 9/n
'சட்டமன்ற தேர்தலில் போட்டி',' தப்ப தட்டி கேக்குர காவலர்கள் வேணும்','யுத்தம் செய்யலனா கோழைனு சொல்லிருவாங்க ','அதிசயம் அற்புதம் நடக்கும் ', ' புள்ளி வச்சிருக்கேன் அது சுனாமியா மாறும் நீங்க பாப்பிங்க', 10/n
இப்டி என் மனசுக்குள்ள 2017ல அவரு வச்ச புள்ளி இன்னைக்கு அரசியல் சுனாமியா மாறி வந்திருக்கு. 30 வயசா கடந்தவன் நான். என் துறைல successful ஆஹ் நேர்மையா கடந்து வந்திருக்கேன். எல்லா government ஆபீஸ்கும் போயிருக்கேன் , செமயா கோவம் வரும், ஆனா ஒண்ணுமே பண்ண முடியாது அத எல்லாத்தையும்11/n
மாதுரத்துக்கு ஒரு வாய்ப்பா தான் தலைவரை பாத்தேன். ஒரு ரசிகனா நீங்க எல்லாரும் அவரோட உடல் நலத்துல அக்கறை வச்சிருக்குறது சந்தோசம். ஆனா நா தலைவர் shoes லெந்து பாக்குறேன்
1. இல்லாத ஆசையா வளர்த்தது அவரு
2. அந்த ஆசையா ட்சுனாமியா மதுனது அவரு 12/n
3. நேரம் வரும் பொது பாத்துக்கலாம் னு அமைதியா இருக்க சொன்னதும் அவரு
4. இப்போ அம்பு விடுற நேரத்துல தன்னோட உடல் நலத்தை காரணம் காட்டி ஒதுங்குனா கோழைனு எல்லாரும் சொல்லுவாங்க, எல்லாத்துக்கும் மேல நீங்க ஏமாந்து போயிருவீங்க.அதுவும் இல்லாத ஒரு சுனாமியா உருவாக்கி விட்டுட்டு கடைசில 13/n
இப்டி கரணம் சொல்லி விலகுன அதுவும் 6 மாசம் இல்ல 6 வருஷம் இல்ல நாம எங்குனது 30 வருஷம், அவரு எங்க வச்சது 3 வருஷம்,

இது எல்லாத்துக்கும் பதில் அவரு வந்தே ஆகணும்ங்கிற ஒண்ணே ஒன்னு தான் நிவாரணம் , கட்டாயம் , காலத்தின் கோலம் .

அப்டி எப்படி நீ அடிச்சு சொல்ற அவரு வரணும்னு? 14/n
அவருக்குனு சொந்த காணம் கருத்து இருக்க கூடாதா ?

பதில்: இருக்கலாம், இருக்கனும். அவருதான் தலைவர்.தொண்டன் சொல்றத தலைவன் கேக்க கூடாது, தலைவன் சொல்றத கேக்குற அளவுக்கு தொண்டர்களை தயார் படுத்தனும்னு அவரே சொல்லிருக்காரு(நீங்க சொல்றீங்கனு அவரு உடம்ப பாத்துகிட்டு வீட்ல உக்கார கூடாது),15/n
அதே சமயம் கொடுத்தவாக்க காப்பாத்துரைத்தலையும் எடுத்த காரியத்தை முடிகிறதுலயும்தான் ஒரு தலைவனோடு மாண்பு இருக்கு. இது எல்லாமே தலைவருக்கும் தெரியும், இந்த நேரத்துல இவ்ளோ காலம், நேரம் எடுத்துக்கிட்டா அப்பறம் அரசியல்லெந்து விளக்கறேன்னு வெறும் உடல்நிலைய காட்டி விலகுறது எதிர்க்கட்சி16/n
மட்டும் இல்ல நம்ம காவலர்களோட சொந்த குடும்பத்துல இருக்குறவங்களே எல்லி நகையாடுற விஷயமாதான் இருக்கும். ஏன்னா அரசியல்ல ஈடு பட உடல் நலம் 50% கூட தேவ இல்ல, முழுக்க மனபலம் , வியூகம் மட்டும் தான் . அது தலைவருக்கு 150% இருக்கு. உடல் நலம் இல்லாம எப்படினு லாம் கேக்காதீங்க, 1000 ,17/n
எடுத்துக்காட்டு சொல்லுவேன். தலைவரோட நெருங்கிய நண்பர் கலைஞரோட கடைசி மாநாடு மயிலாடுதுறைல நடந்தப்போ அவருக்கு பேசகூட முடில, ஜெயலலிதா அம்மாவுக்கு எவ்ளோ நோய் உடம்புல வச்சுக்கிட்டு நடக்க கூட முடியாம எப்படி பிரச்சாரம் பண்ணாங்கனு எல்லாருக்கும் தெரியும்,MGR அமெரிக்கா போயி சிகிச்சை 18/n
பெற்றது சொல்லி தான் தெரியமனுமா? அதுக்கு அப்பறம் அவரு எப்பிடி ஆட்சி பண்ணார்னும் தெரியும். சோ சிறுநீரக பிரச்சனையோ, கொரோனவோ முட்டுக்கட்டை லாம் இல்ல, வெல்ல கூடிய சாதாரமா தடைகள் தன என்ன கேட்ட 10% கூட இல்ல. ஒரு மிக பெரிய காரியம் முன்னெடுக்கும் பொது இமாலய தடைகள் வரதான் செய்யும், 19/n
அதகண்டு ஒதுங்கி நிக்கிற ஆள் தலைவர் இல்ல. அதையும் மீறி வெற்றி பெருகிறவன் தான் உண்மையான செயல் வீரன். என் தலைவன் மதி வீரன் மட்டும் இல்ல , செயல் வீரனும் கூடதான் . ஒரு சாதாரண ஆள் எனக்கே இவ்ளோ பொசிட்டிவ் நெகடிவ் தெரியும் பொது இத எல்லாம் யோசிக்காமலா தலைவர் இருந்திருப்பாரு. 20/n
அதுனால தான் சொல்றேன் தலைவர் கண்டிப்பா வருவாரு. அவரே நெனச்சாலும் இப்போ அத மாத்த முடியாது.

நீங்களே உங்களோட அபரிமிதமான அன்புனால 10% கூட தடயா இல்லாத ஒரு விசயத்த திருப்பி திருப்பி சொல்லி ஊதி பெருசாக்கி , நீங்களே பெரிய தடய மாத்தாதீங்க.

21/n
எனக்கு பர்சனலா தலைவர் மேல உள்ள வருத்தம் என்னனா இப்டி புள்ளி வச்சு அரசியல் சுனாமியா எல்லாருடைய மனசுலயும் வளர்த்து விட்டுட்டு இவ்ளோ நாள் பொறுமை காக்க வச்சு ஏங்க வச்சது மட்டும் இல்லாம அவ்ளோ காலமும் நம்ம சககாவலர்கள் அத்தனை பெரும் துளி கூட அவரு மேல கோவமோ 22/n
சந்தேகமோ வராம எவ்ளோ அழகா கட்டுக்கோப்ப்பா இன்னய வரைக்கும் இருந்திருக்காங்க, அவங்களுக்கு ஒருத்தர் கூட கிரேடிட்ஸ் கொடுக்கவே இல்ல. எல்லாத்துக்கும் மேல அவரு ஒரு வேல நாளைக்கு வர மாட்டானு சொல்லிட்டா கூட "பரவலா தலைவா உங்க உடம்பு தான் முக்கியம்"னு சொல்ற அந்தமனசு சத்தியமா யாருக்குமே 23/n
கிடைக்காத வரம் - உணமையிலே ரஜினி தெய்வ குழந்தை தான் இப்டி ஒரு அன்பு கூட்டத்தை பெற . அந்த மாதிரி நல்ல மனசு உள்ள ரசிகர்களை இவ்ளோ நாள் காக்க வச்சிட்டோம் , எல்லாரும் எப்போடானு துடிப்போடு இருகாங்க, நாம வரோம்னு சொல்லிட போதும் பாய தயாரா இருகாங்க, இனிமேலும் இவங்கள காக்க வச்சி 24/n
கஷ்டப்படுத்த கூடாதுனு தலைவருக்கு ஏன் இன்னும் தோணல? துணிஞ்சு வாங்க தலைவா !! வெற்றியோ தோல்வியோ ஒரு கை பாத்ருவோம். 100% தலைவர் வருவார்.உடம்ப பாத்துக்கோங்கனு சொல்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி. . அவரையும் சரி , தமிழ்நாட்டோட அரசியலையும் சரி எதுவும் ஆகாம பாத்துக்க நாங்க இருக்கோம்.25/n
You can follow @babayag82857886.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.