கொஞ்சம் serious ஆகவே பேய்ட்டு இருக்கு அதால ஒரு fun thread
◦உங்களுக்கு பிடித்த App

◦உங்களுக்கு பிடித்த App
◦Useful ஆன App
◦நீங்க இன்னொருத்தருக்கு suggests பண்ற ஒரு App.!? என்ன special அதுல.!?
◦Recent ஆ அட இதுக்கெல்லாம் சண்ட போடுறாங்கப்ப எண்டு நினைக்க வைச்ச விசயம்.!?
◦நீங்க இங்க ஒருத்தர பார்த்து “ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது மேன்” எண்டு சொல்ல நினைக்கிற ID.!?
◦“சரியான பாதைல போறீங்க Keep it up” எண்டு இங்க யாருக்கு சொல்ல நினைக்கிறீங்கள்.!?
◦“ஏ ரொம்ப Thanks ப்பா எனக்கு supportive ஆ இருந்ததுக்கு” எண்டு செல்ல நினைக்கிற ID.!?
◦நீங்க அடிக்கடி mispronounce பண்ற சொல்லு.!?
◦நான் recent ஆ இப்படி ஒண்டு கேள்விப்பட்டன் செம்ம காமெடியா இருந்தது எண்டு சொல்ல கூடிய விசயம்.!?
◦நீங்க recent ஆ பார்த்து வேற level ல சிரிச்ச meme ஏதாவது.!?
◦பொதுவாக நீங்க மத்தவங்களிட்ட சொல்ல நினைக்கிற விசயம் ஏதாவது.!?
கடைசியாக Any suggestions for me.!?


பதில் சொல்லி இருந்தால் Thank you so much 





சொல்லாமல் பார்துட்டு மட்டும் போனவங்களுக்கும் Thank you






சொல்லாமல் பார்துட்டு மட்டும் போனவங்களுக்கும் Thank you
