ஓவைசய காட்டி முஸ்லிம் கட்சிகள் இம்முறை டபுள்டிஜிட்ல நின்னு அதில் 85% இடங்களில் வெற்றியும் பெறபோகின்றன
6% முஸ்லிம் க்கு உள்ள உணர்வு கூட பிராமின்ஸ்க்கு இல்லயே
3% இருந்தும் என்ன யூஸ்? மைலாப்பூர், திநகரை கூட வெல்லாமல்..?
Brahmin's Political & Socio status in TN #Thread
6% முஸ்லிம் க்கு உள்ள உணர்வு கூட பிராமின்ஸ்க்கு இல்லயே
3% இருந்தும் என்ன யூஸ்? மைலாப்பூர், திநகரை கூட வெல்லாமல்..?
Brahmin's Political & Socio status in TN #Thread
முஸ்லீமுக்கு ஓட்டுபோடும் NB இந்து ஏன் நம்மை ஏன் சக இந்துவா கூட ஏற்காம எதிர்கிறான்னு என்றாவது சிந்திச்சதுன்டா? இடஒதுக்கீடு, அசைவம், சாதினு NB இந்துக்கள் விரும்பும் எல்லா விஷயத்திலும் முந்திரிகொட்ட தனமா எதிர்ப்பு கருத்தை Socialmediaல எழுதுவதே உங்க ஆளுக தான்
இத மொத நிறுத்துங்க
இத மொத நிறுத்துங்க

இந்துக்கள் எல்லாம் சாதிய கடந்து வான்னு சொல்றதுல Majority உங்களாளுக தான்
தெரியாம தான் கேக்குறேன்
அது எப்டி சாதிய கடந்து வர்றது?
பிராமணன் னா பூணூல்.
பூணூல் போடாத எல்லாருமே உங்க பார்வைல NB தான. இந்த அடையாளபடுத்தல் + வழிபாடு உணவுப்பழக்கம், பேச்சு slang இதலா எப்டி கடந்து வர்றது?
தெரியாம தான் கேக்குறேன்
அது எப்டி சாதிய கடந்து வர்றது?
பிராமணன் னா பூணூல்.
பூணூல் போடாத எல்லாருமே உங்க பார்வைல NB தான. இந்த அடையாளபடுத்தல் + வழிபாடு உணவுப்பழக்கம், பேச்சு slang இதலா எப்டி கடந்து வர்றது?
சாதியே இல்லனு மூச்சிமுட்ட எழுதறீங்க... வர்ணம் தான்னு சொல்றதுல எத்தனை பேரு அட்லீஸ்ட் உங்க உணவு பழக்கம், மண உறவை சோ called வர்ணம் கடந்து பண்றீங்க?! ஐயர்லயே வடகலை தென்கலை இதபோக ஐய்யங்கார் Vs ஐயர் (ஸப்பா உடனே நாலு பேர் see we're... னு வராதீங்க I'm taking about Majority %)
உங்களை குறை சொல்றது என் நோக்கமில்லை அது எனக்கு அவசியமும் இல்லனு தெளிவாகவே உள்ளேன் 
நான் சொல்ல வர்றது லாம் சாதி/சமூகம்/குடி இதலாம் யாரும் விட்டு விலக போறதில்லை அப்டி சொல்றவங்க வெறும் 0.001 கூட இருக்க மாட்டாங்க

நான் சொல்ல வர்றது லாம் சாதி/சமூகம்/குடி இதலாம் யாரும் விட்டு விலக போறதில்லை அப்டி சொல்றவங்க வெறும் 0.001 கூட இருக்க மாட்டாங்க
That's y Periyar & his movement didn't find traction here else.... இந்தி எதிர்ப்புக்கு 100%ம் பிராமண எதிர்ப்புக்கு 40%ம் ஆதரவு தந்தவர்கள் ஏன் சாதி ஒழிப்பு/மறுப்புக்கு தரல???
NB இந்துஸ் தெளிவானவர்கள். சாதி தான் பாரம்பரிய அடையாளத்தை காத்து நிக்கிதுன்றத புரிஞ்சு வச்சிர்காங்க
NB இந்துஸ் தெளிவானவர்கள். சாதி தான் பாரம்பரிய அடையாளத்தை காத்து நிக்கிதுன்றத புரிஞ்சு வச்சிர்காங்க
அதனால பெரியாரிஸ்ட் மாதிரி சாதிய கடந்து வா, தாண்டி வா, ஒடச்சு வான்னு ஒளறிட்டு இருந்து ஒங்கள நீங்களே அந்நியபடுத்திகாதீங்க 
பாய், கிறிஸ்டியன் எவனும் வீட்டுல சேர்க்க 'ஆச்சாரம்' பாக்றதில்ல ஆனா இன்றும் திருச்சில உங்காளுக பாக்றாங்க. தப்பில்ல?

பாய், கிறிஸ்டியன் எவனும் வீட்டுல சேர்க்க 'ஆச்சாரம்' பாக்றதில்ல ஆனா இன்றும் திருச்சில உங்காளுக பாக்றாங்க. தப்பில்ல?
முட்டு குடுக்க உருட்டினாலும் படித்த இன்றைய இளைய தலைமுறையினர் அதை அருவருப்பாக தான் பாக்றாங்க. இங்க சந்துலயே "ஆச்சாரம்" பாக்றது சரின்னு எழுதப்பட்ட Thread பாத்ருகேன் உவ்வே 
உங்க சமுதாயத்தை மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு ங்றதால தான் உங்களிடம் சொல்றேன்

உங்க சமுதாயத்தை மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு ங்றதால தான் உங்களிடம் சொல்றேன்
[உடனே பிற இந்துகளிடம் குறை இல்லையானு வராதீங்க... நான் குறைய பத்தி பேசல. அடிப்படை sense பத்தி பேசின்னு இருக்கேன்.]
பிராமணனை ஒருகைலயும் மீதி எல்லாரயும் NB இன்னொரு கைல தான் வப்பீங்கனா அதேயே தான NB இந்துஸ் உங்களுக்கும், முஸ்லீமுக்கும் பன்றாங்க!?
சிந்திச்சு பாருங்க...
பிராமணனை ஒருகைலயும் மீதி எல்லாரயும் NB இன்னொரு கைல தான் வப்பீங்கனா அதேயே தான NB இந்துஸ் உங்களுக்கும், முஸ்லீமுக்கும் பன்றாங்க!?
சிந்திச்சு பாருங்க...
இந்து ஒற்றுமை ஏன் வரல? அதேநேரம் பிராமணனை தள்ளி வைக்கும் NB இந்துஸ் முஸ்லிமை எதிரியா பாக்காததுக்கு இதான் காரணம்னு புரியும்
இப்பவும் ஒத்துக்காம EGO பாத்தீங்கனா இந்து ஒற்றுமைக்கும், இந்துத்வா வளர்ச்சிக்கும் தடையாகும் ங்றத புரிஞ்சிகோங்க
இப்பவும் ஒத்துக்காம EGO பாத்தீங்கனா இந்து ஒற்றுமைக்கும், இந்துத்வா வளர்ச்சிக்கும் தடையாகும் ங்றத புரிஞ்சிகோங்க

நீங்கள் செய்ய வேண்டியது..
1.உங்க சமூகத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களில் அட்லீஸ்ட் மொதல்ல போய் எதிர் கருத்து தெரிவிக்காமல் இருங்க
2. உணவு, குலதெய்வ வழிபாடு, பலியிடுதல் இதலாம் விமர்சிக்காம கொஞ்சம்
இருங்க
3. பிராமண சங்கங்களை வலுப்படுத்தி நிறைய Social welfare activities மூலம்..

பொது இந்து சமூகத்திடம் நன்மதிப்பை பெறுங்க. பெரியாரிஸ்ட் பரப்புரையை உடைக்கவும், இந்து ஒற்றுமைய ஏற்படுத்தவும் இதான் ஒரேவழி 
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதல ஒருவேள புண்படுத்தி இருந்தா

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதல ஒருவேள புண்படுத்தி இருந்தா

இதலாம் பன்னாம கமலை இங்க சந்துல எதிர்த்து என்ன பிரயோஜனம்???? உங்கவர்கள் 1,35,000 ஓட்டை தென்சென்னைல அவருக்கு தான போட்ருகாங்க
பாரம்பரிய புராதண பெருமையுடைய கும்பகோணத்தில் ஒரு முஸ்லீமை நிறுத்திய கமலுக்கு!!
பாரம்பரிய புராதண பெருமையுடைய கும்பகோணத்தில் ஒரு முஸ்லீமை நிறுத்திய கமலுக்கு!!

தென் சென்னைல கமலுக்கு ஓட்டு போட்டது நாங்க இல்லனு பொய் சொல்லலாம் பட் Boothwise ஓட்டு % முன்னிலை டேட்டால தான் பல்லிலுக்குதே 
2021லும் உங்காளுக கமலுக்கு தான் போடுவாங்க. Booth wise டேட்டா பார்த்துட்டு பிஜேபி ம் உங்களை கழட்டிவிட்ரும்..

2021லும் உங்காளுக கமலுக்கு தான் போடுவாங்க. Booth wise டேட்டா பார்த்துட்டு பிஜேபி ம் உங்களை கழட்டிவிட்ரும்..
உங்களுக்காக அடிமிதி வாங்கி பார்பணிய கட்சினு பேரு வாங்குறது பிஜேபி ஆனா ஓட்டு மட்டும் கமலுக்கு னா எவனுக்கு தான் கோபம் வராது?
ஜெ ம் இல்லை. பிஜேபி ம் இல்லனா நீங்களே புரிஞ்சு களப்பணி பன்னுங்க அதுக்கு மொத பிராமண சமூக ரீதியா சங்கம், கூட்டம்னு நான் சொன்னத பன்னுங்க
ஜெ ம் இல்லை. பிஜேபி ம் இல்லனா நீங்களே புரிஞ்சு களப்பணி பன்னுங்க அதுக்கு மொத பிராமண சமூக ரீதியா சங்கம், கூட்டம்னு நான் சொன்னத பன்னுங்க
இதலாம் ஏன் சொல்றேன் னா எல்லா சமூகங்களும் இன்று விழிப்புணர்வு உடன் தெளிவா இருக்காங்க .. அப்படி இருக்கறப்ப நீங்க பெரும்பான்மையா உள்ள தொகுதில கோட்டை விட்டுட்டு சேலம் அல்லது ஸ்ரீரங்கம் மாதிரி தொகுதில மத்த சாதிக்காரன் எல்லாம் உங்க ஆள ஆதரிக்கனும்னு எதிர்பாக்றது தவறு
பிஜேபி க்காக தென்னிந்தியால பல அர்ப்பணிப்பு செய்தவர்கள் தான் பிராமணர்கள் ஆனா அந்த தலைமுறை இப்போ இல்லை உங்க தலைமுறை கள நிலவரம் மாறி உருமாறி இருப்பதை புரிஞ்சுக்காம தனிமைபடுவதாக உணர்வதால் தான் இப்பதிவு
நன்றி
கார்த்தி வீரமலை
நன்றி
கார்த்தி வீரமலை