Food porn:

Lockdown காரணமாக பெரும்பாலான மக்களுக்கு எடை கூடி உள்ளது. உடல் எடையை குறைக்க பிசிகல் excersice, diet எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு mental control முக்கியம். ஆனால் இந்த youtube,food blog,food walk யுகத்தில் அது கடினம். Super normal stimulai என்று ஒரு term உண்டு. அதாவது
நம்முடைய முடிவு எடுக்கும் திறன் நம்முடைய சுற்று வட்டராதில் உள்ள அழகான, செக்ஸிஸ்யான, தனியாக தெரியும் பொருட்களை சார்ந்து மாறுபடும்.

காம எண்ணங்கள் இல்லாமல் வேலை செய்யும் போது நடுவில் எதாவது காமத்தை தூண்டும் vilambaramமோ , அல்லது ஒரு வீடியோ வோ உங்கள் மூடை மாற்றுவது போல, நீங்கள்
இந்த food blog, food photos, youtube பில் வரும் food video, சாப்பாட்டு கடைகள் reviews போன்றவற்றை பார்ப்பது உங்கள் பசியை தேவை இல்லாமல் தூண்டிவிடும் ஆற்றல் வல்லது. பசித்தால் நீங்கள் அதிகமாக செலவு செய்வீர்கள். அதனால் தான் பெரும்பாலான நவீன super market entrance சில் bakery, food கடை
போன்றவை இருக்கும். அந்த cake செய்யும் வாசனை உங்கள் பசியை தூண்டும். நீங்கள் பசியோடு ஷாப்பிங் செய்யும் போது, உங்களுக்கு அவசியம் இல்லாதது எல்லாம் தேவை என தோன்றும். ஆதலால் அதிகமாக ஷாப்பிங் செய்வீர்கள் என ஒரு theory உண்டு. அது போல உங்கள் கண்கள் உணவு செய்வது, உணவு உண்பது
இவற்றை பார்க்கும் போது அதை உன்ன வேண்டும் என நினைக்கும். வயிறு ஃபுல்லா இருந்தாலும் பசிக்க்கும். இதனால் நீங்கள் சாப்பிடுவது அதிகமா ஆகும். உடல் எடை கூடும். கைதி படத்தில் கார்த்தி பிரியாணி சாப்பிடுவதை பார்த்து ஏன் எச்சி ஊருகிறது. ஏன் பிரியாணி சாப்பிட வேண்டும் போல உள்ளது?
விக்ரம் வேதவில் மாதவன் பரோட்டா சாப்பிடும்போது ஏன் பரோட்டா வேண்டும் போல உள்ளது . இதற்கு பேர் தான் food porn. ருசியான, attractive உணவு பார்த்தல் கூட அது உங்கள் உடல் எடைக்கு ஆபத்து என்று brain and congnitive research கட்டுரை வெளியிட்டு உள்ளது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று
முடிவு செய்து விட்டால்

1. Uninstall zomato/ swiggy
2. fridge/ டப்பாவில் இருக்கும் snacks சை தூக்கி போடவும்
3. வெளியில் சாப்பிடுவதையும், சூப்பர் market போவதையும் தவிர்க்கவும்

4 மிக முக்கியமாக youtube/
twitter ril சாப்பாடு ஐடி, சாப்பாட்டு விடியோ, ரேவியூஸ் போன்றவற்றை பார்ப்பதை
தவிர்க்கவும். Its just few things to begin with.

உங்களுக்கு இது போன்று நடந்த expeience எதாவது இருந்தால் quote செய்து பகிரவும். நன்றி
You can follow @_VforViking.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.